இலங்கை அதன் இயற்கை அழகு, கலாசார பாரம்பரியம் மற்றும் பல்வேறு இடங்களுக்காக “2026 இல் பயணிக்க 50 சிறந்த இடங்களில்” ஒன்றாக டிராவல் + லீஷரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், ஹட்டன் சமவெளி, தெற்கு கடற்கரைகள் மற்றும் அழகிய தேயிலைத் தோட்டங்கள் போன்ற இடங்களை இந்த இதழ் எடுத்துக்காட்டியுள்ளது.
வளர்ந்து வரும் பயண இடம்
சுற்றுலா நடத்துநர்கள், ஆடம்பர தங்குமிடங்கள், வனவிலங்கு சுற்றுலாக்கள் மற்றும் கலாசார அனுபவங்கள் உள்ளிட்ட பயணத் திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றனர்.
இது இலங்கையை ஒரு சிறந்த வளர்ந்து வரும் பயண இடமாகக் எடுத்துக்காட்டியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
