தற்போது நடைமுறையில் இருக்கும் சிக்கல்களுக்கு அநுர அரசாங்கம் தீர்வு காணாவிட்டால் நாடு பாதகமான நிலையை நோக்கிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், அநுர தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்க கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,