Home இலங்கை அரசியல் நவம்பர் மாதத்தின் பின் அதிரடி நகர்விற்கு தயாராகும் அநுர

நவம்பர் மாதத்தின் பின் அதிரடி நகர்விற்கு தயாராகும் அநுர

0

புதிய தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுடன் நல்ல உறவை பேணுவதற்கு இந்தியா விரும்புகின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும்,  நவம்பர் மாதத்தின் பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு அநுர குமார திஸாநாயக்க தயாராகிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னரான அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

NO COMMENTS

Exit mobile version