Home இலங்கை அரசியல் இந்திய புலனாய்வுத் துறையை நெருக்கடிக்குள் தள்ளிய அநுரவின் வெற்றி

இந்திய புலனாய்வுத் துறையை நெருக்கடிக்குள் தள்ளிய அநுரவின் வெற்றி

0

எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக ஒரு பலமான ஆட்சியை அநுரகுமார திசாநாயக்க அணி அமைப்பதற்கு இந்தியா விடாது என்று அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்ரர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்குள் தேசிய மக்கள் சக்தியை ஆட்சியை அமைக்க வருகின்றபோது பெரும்பான்மை இல்லாத ஏனைய கட்சிகளுடன் ஒருங்கிணைந்த ஒரு ஆட்சியை அமைப்பதற்கான சூழ்நிலையைத் தான் இந்தியா உருவாக்க முனையும் என்றும் அவர் கூறினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

NO COMMENTS

Exit mobile version