Home இலங்கை அரசியல் இந்தியா-பாக் மோதல் பின்னணியில் இலங்கையை குறிவைக்கும் அமெரிக்கா

இந்தியா-பாக் மோதல் பின்னணியில் இலங்கையை குறிவைக்கும் அமெரிக்கா

0

இலங்கையை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காக மேற்குலகம் காய் நாகர்த்தி வருவதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இதற்கு முக்கிய காரணமாக இந்தியா  (India) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) இடையில் இடம்பெற்ற மோதலை குறிப்பிடலாம்.

இந்த போர் பிராந்திய வல்லாதிக்கத்தை உடைத்து விட்ட நிலையில், அமெரிக்கா (United States) நேரடியாக தனது பார்வையை இந்து சமுத்திரத்தின் மீது திருப்பியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச அரசியல், உள்நாட்டு அரசியல், தற்போதைய அரசியல் நகர்வு மற்றும் பலதரப்பட்ட அரசியல் விடங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/LnGvRQ1ZbDs

NO COMMENTS

Exit mobile version