Home இலங்கை அரசியல் குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

0

அரசியல்வாதியொருவர் குடும்பத்துடன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்துக்கொண்ட விடயம் தான் தென்னிலங்கையில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

கண்டி, யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த என்பவர் தன்னுடைய குடும்பத்தினரோடு தவறான முடிவெடுத்து உயிரை மாய்துக்கொண்டுள்ளார்.

உயிரை மாய்த்துக் கொண்ட நிலந்த தனது 13 வயது மகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து வாங்கிய 5 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால் அவர் உயிரை மாய்ந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version