Home இலங்கை அரசியல் அநுரவிற்கு எதிராக திரைமறைவில் பெரும் சதி – மக்களை இலக்கு வைத்து பெரும் நகர்வு!

அநுரவிற்கு எதிராக திரைமறைவில் பெரும் சதி – மக்களை இலக்கு வைத்து பெரும் நகர்வு!

0

நுகேகொடை கூட்டத்தில் இருந்த அரசியல் முக்கியஸ்தர்களை மக்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவார்களாக இருந்தால் இல ங்கை மக்களை போல முட்டாள்கள் யாருமில்லை என்று விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

2015 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்து மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கிய மக்கள் தான் 2019இல் கோட்டாபாயவை ஜனாதி-பதியாக்கினார்கள்.

4 வருடகாலபகுதிக்குள் மக்களின் மனம்மாற என்ன காரணம்?

இவ்வாறான சில விடயங்களை முன்வைத்தே நுகேகொடை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அநுரகுமார திசாநாயக்க மக்களின் செல்வாக்கினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவர்களுக்கு எதிராக போராட வேண்டிய கட்டத்தில் சிலர் உள்ளனல் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version