Home இலங்கை அரசியல் அநுரவின் எதிர்காலம் டொனால்ட் ட்ரம்ப் கைகளில்..!

அநுரவின் எதிர்காலம் டொனால்ட் ட்ரம்ப் கைகளில்..!

0

இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் ஒரு போட்டித்தன்மை காணப்பட்டு வந்தது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய செயற்பாடுகளால், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் ஒரு நட்புறவு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடந்த ஒரு சந்திப்பிலும் இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

ஆகவே, இலங்கை போன்ற நாடுகளினதும் அதன் அரசாங்கங்களினதும் எதிர்காலம் டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகளில் தங்கியுள்ளமை இதிலிருந்து தெரியவருகின்றது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version