Home இலங்கை அரசியல் ஜே.ஆரின் கனவை காவும் அநுர – 2028 இல் பொருளாதார ஆபத்து!

ஜே.ஆரின் கனவை காவும் அநுர – 2028 இல் பொருளாதார ஆபத்து!

0

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இரண்டு மாதங்கள் கடந்து விட்டுள்ளது.

ஆனால், நாட்டில் சில பொருளாதர சிக்கல்களும் ஏற்பட்டு, சில அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டு மக்கள் மத்தியிலும் பல்வேறு சலசலப்புக்கள் உருவெடுத்து வருகின்றன.

குறித்த பொருளாதார சிக்கல்கள் நாட்டை எவ்வாறு மாற்றப்போகின்றன?கடந்த காலம் மீள திரும்ப போகின்றதா? என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இந்த நிலையில், ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின் நாட்டின் பொருளாதாரம் மீதான எதிர்கால நிலைப்பாடுகளை விரிவாக விளக்குகிறது, ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி…

https://www.youtube.com/embed/2FtpFi_zjhc

NO COMMENTS

Exit mobile version