Home இலங்கை அரசியல் இலங்கையின் புதிய அரசியல் யாப்பில்..! சீனாவின் இரகசிய நகர்வுகள்

இலங்கையின் புதிய அரசியல் யாப்பில்..! சீனாவின் இரகசிய நகர்வுகள்

0

இலங்கையில்(Sri Lanka) புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் அரசியல் யாப்பில் கூறப்பட்டிருந்தது.

எனினும் ஆட்சிபீடம் ஏறி இவ்வளவு நாட்கள் ஆன பின்னும் அநுர அரசாங்கம் அதனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அத்துடன் அநுர அரசாங்கம் சீனாவுடன் சிறந்த உறவையும் பேணி வருகின்றது.

இந்நிலையில், இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் சீனாவின்(Ch இரகசிய நகர்வுகள்
பற்றி அரசறிவியலின் ஆசான் எனப்படும் மு.திருநாவுக்கரசு கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்.

இன்றைய(2) ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேரலையாக கலந்துக்கொள்ளவுள்ளார்.

இந்த நேரலையானது, இலங்கை நேரம் – இரவு 09.00 மணிக்கும் பிரித்தானிய நேரம் – மாலை 3.30 மணிக்கும் ஐரோப்பிய நேரம் – மாலை 4.30 மணிக்கும் ஒளிப்பரபாகின்றது. 

NO COMMENTS

Exit mobile version