நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரணநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவ, நாகல,இங்குருவத்த, கோப்பிவத்த பிரதேசங்களில் பாரி மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் நிர்கதியாகியுள்ள நிலையில் பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் ரத்தோட்டை இந்துதேசிய கல்லூரியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் பலர் அதில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்டுதரமாறும் கோரிக்கை விடுத்தள்ளனர்.
அங்குள்ள மக்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க…
