Home சினிமா நயன்தாரா பிறந்தநாளுக்கு மகன்கள் செய்த விஷயம்.. போட்டோவுடன் இதோ

நயன்தாரா பிறந்தநாளுக்கு மகன்கள் செய்த விஷயம்.. போட்டோவுடன் இதோ

0

நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் Mana ShankaraVaraprasad Garu என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து வருகிறார்.

நயன்தாரா சமீபத்தில் நவம்பர் 18ம் தேதி தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.

பிறந்தநாளில் தனது மகன்கள் வாழ்த்து சொல்லி எழுதி கொடுத்த கார்டை போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார் நயன்தாரா. இதோ பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version