Home உலகம் கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த ஈழத்தமிழ் இளைஞன்

கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த ஈழத்தமிழ் இளைஞன்

0

கனடாவில் (Canada) தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவமானது நேற்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுது.  

வவுனியா (Vavuniya) – வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது 20) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.  

தேவை நிமிர்த்தம்

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர், வவுனியா- வீரபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் கனடாவில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version