Home இலங்கை அரசியல் ஊழலை பின்தொடரும் தென்னிலங்கை அரசியல் தலைமைகள்: சுரேஷ் எம் பி குற்றச்சாட்டு

ஊழலை பின்தொடரும் தென்னிலங்கை அரசியல் தலைமைகள்: சுரேஷ் எம் பி குற்றச்சாட்டு

0

தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை மீளப்பெற தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஒவ்வொருவரும் ஊழல் அரசியலையே பின்தொடர்வார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

”இலங்கை வரலாற்றில் அரசியல் ஊழல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றார் மாறியுள்ளது.

ஜனாதிபதிகளில் இருந்து கீழ்மட்ட அரசியல்வாதிகள் வரை ஊழல் அரசியலையே மேற்கொள்கின்றனர்.” என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

Source: https://tamilwin.com/article/sri-lankan-political-leaders-pursue-corruption-1726405465

NO COMMENTS

Exit mobile version