Home இலங்கை பொருளாதாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 3 சதவீதம் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் திறைச்சேறி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களின் ரூபாய் மதிப்பு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 3 சதவீத அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உண்டியல்கள்

வாரத்தில் உண்டியல்கள் மற்றும் பத்திரங்களுக்கான ஏலங்கள் சுமார் 1.8 மடங்கு மற்றும் 1.6 மடங்கு அதிகரித்த வீதத்தை வெளிப்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version