2026ஆம் ஆண்டில் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
