Home இலங்கை கல்வி பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை தொடர்பில் வெளியான தகவல்

0

2026ஆம் ஆண்டில் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. 

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/sri-lankan-school-student-uniform-1742025506

NO COMMENTS

Exit mobile version