Home அமெரிக்கா அமெரிக்காவில் ஈழத்தமிழர்கள் கைதாவதற்கு காரணமாக இருந்த முக்கிய புள்ளி

அமெரிக்காவில் ஈழத்தமிழர்கள் கைதாவதற்கு காரணமாக இருந்த முக்கிய புள்ளி

0

அமெரிக்காவில் ஈழத்தமிழர்கள் பலர் கைதாவதற்கு காரணமாக இருந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்ற போர்வையில் இருந்த ஒரு தமிழர் ஆவார்.

குறித்த நபர் மீது நம்பிக்கை வைத்து பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய தேசங்களில் இருந்து சென்ற தமிழர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.

இவ்வாறு புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் தமிழர்களின் செயற்பாடுகள் வலு இழந்தவையாக மாற்றப்பட்டுள்ளன.

மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

Source: https://tamilwin.com/article/sri-lankan-tamils-issues-in-europe-and-america-1730750181

NO COMMENTS

Exit mobile version