யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம்
பிரதீபன் (Maradalingam Pradeepan) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (30) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் மற்றும் எடுக்கப்பட்டு
வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பேரிடர்ப் பாதிப்பு
அத்தோடு, வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியிரந்தார்.
குறித்த சந்திப்பானது கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.