Home இலங்கை அரசியல் கள்வர்களுக்கு சாதகமாகும் ரணிலின் வெற்றி : வெளிப்படையாக கூறும் பொதுமக்கள்

கள்வர்களுக்கு சாதகமாகும் ரணிலின் வெற்றி : வெளிப்படையாக கூறும் பொதுமக்கள்

0

இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது என்றுமில்லாத அளவில் மக்களிடையே பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருகடியில் அடிபட்டு வந்த மக்களுக்கு தற்போது வரபோகும் ஆட்சியானது பெருமளவில் தமது பொருளாதார நிலையை மேம்படுதற்கான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள 2024 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகியோருக்கிடையிலான போட்டியே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

தேர்தல் வாக்குறுதி

அத்தோடு, தேர்தலை முன்னிறுத்தி நாடாளாவிய ரீதியில் இவர்கள் முன்னெடுக்கும் பிரசாரங்களிலும் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிய வண்ணமுள்ளனர்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வழமை போல தேர்தல் வாக்குறுதிகளாக மட்டுமன்றி நடைமுறை அரசியலில் செயற்படுத்தப்படுமா என்பது தொடர்பிலும் மக்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு நடைபெற போகும் தேர்தல் நிலவரம் தொடர்பில் ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு மக்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு, 

  

https://www.youtube.com/embed/83uNse0RnSI

NO COMMENTS

Exit mobile version