Home இலங்கை அரசியல் இலங்கை மீது மெல்ல மெல்ல பிடியை கடுமையாக இறுக்கும் அமெரிக்கா

இலங்கை மீது மெல்ல மெல்ல பிடியை கடுமையாக இறுக்கும் அமெரிக்கா

0

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா தனது பிடியை மெல்ல மெல்ல கடுமையாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா அமெரிக்காவிற்கு சவாலாக மாறிய நிலையில் இந்தோ – பசுபிக் பிராந்தியம் அமைதியற்ற முறையில் காணப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் அமெரிக்காவின் நடமாடும் தளமாக இலங்கை காணப்படும் நிலையில் அமெரிக்காவின் கப்பல்களும், இராஜதந்திரிகளும் தொடர்ச்சியாக இலங்கைக்கு வந்துச்செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

 

NO COMMENTS

Exit mobile version