Home இலங்கை சமூகம் மாறாத புன்னகையுடன் இன்றும் குடும்பத்திற்காக ஓடும் மனிதர்

மாறாத புன்னகையுடன் இன்றும் குடும்பத்திற்காக ஓடும் மனிதர்

0

சாதாரண ஒரு மனிதனே தற்போதைய காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக கஸ்டப்படும் நிலையில், பழம் விற்று முன்னேறும் ஒரு வியாபாரியின் கதை தான் இது.

8 வயதிலிருந்து வேலை செய்யும் இவரின் போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது.

காலையில் 4 மணிக்கு ஆரம்பமாகும் இவரின் பயணம் மாலை வரை தொடர்கின்றது.

இவ்வளவு வேலை பளுவிலும் தன்னுடைய உடம்பு முடியாத மனைவியை பார்த்துக்கொள்ள இவர் தவறவில்லை.

இன்று வரை வீடு கூட இல்லாத நிலையிலும், மாறாத புன்னகையுடன் இன்றும் குடும்பத்திற்காக ஓடும் இந்த மனிதரின் வாழ்க்கை பயணத்தை தாங்கி வருகின்றது இந்த காணொளி…

NO COMMENTS

Exit mobile version