Home இலங்கை சமூகம் இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு வாய்ப்பு

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு வாய்ப்பு

0

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (15) சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும்போது ரூ.10,000 குறைந்துள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

அதன்படி, இன்று (15) காலை கொழும்பு, செட்டியார் தெரு தங்கச் சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.305,200 ஆக குறைந்துள்ளது.
நேற்று, ரூ.315,500 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேற்று (14) ரூ.340,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.330,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version