Home சினிமா ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல் பாடியுள்ள இலங்கை பெண் கரேஸ்மா… யார் அவர்?

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல் பாடியுள்ள இலங்கை பெண் கரேஸ்மா… யார் அவர்?

0

ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் படங்களுக்கு இசையமைப்பது, பாடல் பாடுவது, நடிப்பது என பல திறமைகளை காட்டி வருகிறார்.

தற்போது இவரது இசையில் இலங்கை பெண் கரேஸ்மா பாடல் பாடியிருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. 

இலங்கையை சொந்த இடமாக கொண்ட தம்பதிக்கு பிறந்தவர் தான் கரேஸ்மா.

UKவில் பிறந்த இவர் தற்போது சிறந்த பாடடியாக வளர்ந்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் Land Of Spice என்ற பாடலை பாடியிருக்கிறார்.

பிறப்பிலேயே இந்த பாடல் நாளை அதாவது மே 1ம் தேதி படு மாஸாக வெளியாகவுள்ள நிலையில் இப்பாடல் பாடியது குறித்து கரேஸ்மா மனம் திறந்துள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ,

NO COMMENTS

Exit mobile version