தமிழ் கட்சிகளினதும் சிவில் அமைப்புக்களினதும் பல வருட அரசியல் பயணத்தில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றமே தமிழ் பொது வேட்பாளர் தெரிவாகும்.
அந்தவகையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளரினால் தமிழ் மக்களின் வாழ்க்கையில் பெரும் திருப்பம் கொண்டு வரப்படும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
இந்நிலையில், இம்முறை ஒரு அடையாளத்தை கொண்டு வரும் நோக்கிலே தாங்கள் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
1982ஆம் ஆண்டு முதல் இன்று வரை வந்த அரசியல்வாதிகளால் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
எனவே, இவற்றிற்கு ஒரு தீர்வாக இம்முறை தேர்தல் அமையும் என எதிர்பார்ப்பதாக கூறிய சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,