Home இலங்கை அரசியல் சுமந்திரன் அரச புலனாய்வாளரா! 2019 வெளியான முக்கிய தகவல்

சுமந்திரன் அரச புலனாய்வாளரா! 2019 வெளியான முக்கிய தகவல்

0

அயலக தமிழர் தின நிகழ்வுக்கு இந்தியாவிற்கு செல்லும் போது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எம்.ஏ சுமந்திரன் மீது சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியிருந்தார். 

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான, இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 

கட்சி சார்பில், தீர்மானம் எடுக்கப்படுமாக இருந்தால், கட்சியின் முக்கிய நபர்களான சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகிய இருவரில் எவர் சார்பில் அத்தீர்மானம் அமையும் என்பதிலும் சந்தேகம் எழுகின்றது. 

இவ்விடயங்களின் பின்னணிகளை ஆராயும் வகையில் வருகின்றது அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி. மகாசேனனுடனான ஊடறுப்பு, 

NO COMMENTS

Exit mobile version