Home சினிமா அட்லீக்கு உருக்கமாக நன்றி சொன்ன ஷாருக் கான்.. தேசிய விருது பற்றி வெளியிட்ட வீடியோ

அட்லீக்கு உருக்கமாக நன்றி சொன்ன ஷாருக் கான்.. தேசிய விருது பற்றி வெளியிட்ட வீடியோ

0

ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாருக் கானுக்கு தற்போது தேசிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

33 வருட சினிமா கெரியரில் ஷாருக் கான் முதல் முறையாக தேசிய விருது வாங்கி இருக்கிறார்.

அட்லீக்கு நன்றி

இந்நிலையில் ஜவான் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த அட்லீக்கு நன்றி என கூறி ஷாருக் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த அட்லீ மற்றும் அவர் டீமுக்கு நன்றி என அவர் பேசி இருக்கும் வீடியோவை பாருங்க.

NO COMMENTS

Exit mobile version