Home சினிமா SSMB29: வெளிவந்தது அனைவரும் எதிர்பார்த்த பிரியங்கா சோப்ராவின் ‘மந்தாகினி’ First லுக்.. ராஜமௌலி ஹீரோயினா சும்மாவா?

SSMB29: வெளிவந்தது அனைவரும் எதிர்பார்த்த பிரியங்கா சோப்ராவின் ‘மந்தாகினி’ First லுக்.. ராஜமௌலி ஹீரோயினா சும்மாவா?

0

SSMB29

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் SSMB29. இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வில்லனாக நடிக்கும் பிரித்விராஜின் First லுக் போஸ்டர் வெளிவந்தது. அதை தொடர்ந்து கீரவாணி இசையமைத்துள்ள GlobeTrotter என்கிற பாடல் வெளிவந்தது.

நாளை வெளிவரவிருக்கும் காந்தா படத்தின் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

பிரியங்கா சோப்ராவின் First லுக்

இந்த நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி பிரியங்கா சோப்ராவின் மிரட்டலான ஆக்ஷன் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ராஜமௌலி படத்தில் வரும் கதாநாயகிகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.

இந்த போஸ்டரை பார்க்கும்போது, SSMB29 படத்தில் ஆக்ஷன் தோற்றத்தில் பிரியங்கா சோப்ரா பட்டையை கிளப்பியுள்ளார் என தெரிகிறது.

NO COMMENTS

Exit mobile version