Home இலங்கை அரசியல் ஒன்றிணையும் தமிழர் தரப்பு: அதிகாரத்தை நோக்கிய மற்றுமொரு நகர்வு

ஒன்றிணையும் தமிழர் தரப்பு: அதிகாரத்தை நோக்கிய மற்றுமொரு நகர்வு

0

உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அந்த பேச்சு பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும் வாய் மூலமான பேச்சாக மாத்திரம் இல்லாது எழுத்து மூலமானதாகவும் அமைய வேண்டும் என சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில், யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….  

https://www.youtube.com/embed/oxNe1k60VBw

NO COMMENTS

Exit mobile version