இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனை கட்சியை விட்டு அனுப்ப வேண்டும் என முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சுமந்திரன் போன்ற நபர்களால் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று சின்னாபின்னமாகி உள்ளது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் சுமந்திரன் போன்றோரை தமிழரசுக் கட்சியை விட்டு அனுப்ப வேண்டும்.
இல்லையெனில் அடுத்த நாடாளுமன்றத்தில் வீட்டுச் சின்னம் இல்லாமல் போய்விடும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
