யாழ். நகரம் கடையடைப்புக்கு ஆதரவு தராதது சற்று வெட்கமாக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
கடந்த காலத்தில் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஆராய்ந்து மேற்கொண்ட சுமந்திரனின் சமீபத்திய நடவடிக்கைள் வினோதமாகவே உள்ளன.
இவ்வாறு சென்றால் சுமந்திரனின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் சுமந்திரனை நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பது தற்போது புலப்படுகின்றது.
இவ்வாறிருக்க, கடையடைப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க மற்றும் நளிந்ந ஜயதிஸ்ஸ ஆகியோர் சுமந்திரனுடன் பேசியதாக கூறப்படுகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
