Home இலங்கை அரசியல் உலகை உலுக்குமளவு போராட்டம்: அரசாங்கத்திற்கு எதிராக சுமந்திரன் அதிரடி அறிவிப்பு

உலகை உலுக்குமளவு போராட்டம்: அரசாங்கத்திற்கு எதிராக சுமந்திரன் அதிரடி அறிவிப்பு

0

மக்களின் காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு 28கு முன் உறுதி செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்ய தவறினால் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

அத்துடன், குறித்த போராட்டத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியற்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(16) நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது மேலும் தெரிவித்த அவர்…

https://www.youtube.com/embed/kgQ5v2CI_qk

NO COMMENTS

Exit mobile version