Home இலங்கை அரசியல் சஜித்திற்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்த சுமந்திரன்

சஜித்திற்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்த சுமந்திரன்

0

எங்களுடன் இணங்கிய விடயங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை எனில் நாடு அழிவுப் பாதைக்கு செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (03.09.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“கடந்த முறை நடைபெற்ற தேர்தலிலும் வடக்கு கிழக்கு மக்கள் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்திருந்தனர். அதேபோல, இம்முறையும் எமது மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள்.

ஆனால், நாடு பூராகவும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

NO COMMENTS

Exit mobile version