Home சினிமா சன் டிவியில் புதியதாக களமிறங்கும் ஆடுகளம் சீரியல்.. வெளிவந்த கலக்கல் புரொமோ

சன் டிவியில் புதியதாக களமிறங்கும் ஆடுகளம் சீரியல்.. வெளிவந்த கலக்கல் புரொமோ

0

ஆடுகளம்

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் கெத்து காட்டும் தொலைக்காட்சியாக உள்ளது சன் டிவி.

டிஆர்பியில் குறையும் பழைய தொடர்களை உடனே முடித்து புதியதாக களமிறக்க நிறைய சீரியல்களையும் லைனில் வைத்துள்ளார்கள்.
அப்படி விரைவில் ஒரு புதிய தொடர் களமிறங்க உள்ளது.

விஜய் டிவியின் ஹிட் ஷோ குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடக்கம்?.. என்ட்ரி கொடுக்கும் புதிய பிரபலம்

புரொமோ

பிரபல சீரியல் நடிகை டெல்னா நாயகியாக நடிக்க ஆடுகளம் என்ற தொடர் உருவாகியுள்ளது. எப்போதோ தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது தான் தொலைக்காட்சியில் களமிறங்க உள்ளது.

தற்போது இந்த சீரியலின் புரொமோ வெளியாக ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version