Home சினிமா முடிவுக்கு வந்த சன் டிவியின் இனியா சீரியல்.. கிளைமாக்ஸ் புகைப்படம் இதோ

முடிவுக்கு வந்த சன் டிவியின் இனியா சீரியல்.. கிளைமாக்ஸ் புகைப்படம் இதோ

0

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் இனியா சீரியல் தற்போது முடிவுக்கு வருகிறது.

ஆல்யா மானசா மற்றும் ரிஷி ராஜ் ஆகியோர் இந்த தொடரில் மெயின் ரோல்களில் நடித்து வந்தனர்.

கிளைமாக்ஸ்

இனியா சீரியல் தற்போது முடிவு வர இருக்கிறது. கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் விரைவில் அது ஒளிபரப்பாக இருக்கிறது.

கடைசி நாளில் ஷூட்டிங் முடித்து சீரியல் குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.
 

NO COMMENTS

Exit mobile version