Home சினிமா வானத்தைப்போல-வுக்கு பதில் சன் டிவியில் அடுத்த வாரம் தொடங்கும் புது சீரியல்! ப்ரோமோவுடன் இதோ

வானத்தைப்போல-வுக்கு பதில் சன் டிவியில் அடுத்த வாரம் தொடங்கும் புது சீரியல்! ப்ரோமோவுடன் இதோ

0

சன் டிவி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே தொடர்ந்து டிஆர்பியில் கடும் போட்டி இருந்து வருகிறது.

அதனால் இரண்டு சேனல்களும் குறைந்த ரேட்டிங் வரும் தொடர்களை முடித்துவிட்டு, அடுத்து புது தொடர்களை அறிமுகம் செய்கின்றன.

சன் டிவி – அடுத்த வாரம் வரும் புது தொடர்

இந்நிலையில் அடுத்த திங்கள் முதல் சன் டிவியில் மூன்று முடிச்சு என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2ல் நடித்த ஸ்வாதி கொண்டே தான் சன் டிவிக்கு தற்போது சென்று இருக்கிறார். மூன்று முடிச்சு சீரியலில் அவர் தான் ஹீரோயின்.

வானத்தைப்போல சீரியலுக்கு பதில் இந்த தொடர் தான் இரவு 8.30 மணிக்கு வர இருக்கிறது.
ப்ரொமோ இதோ. 

NO COMMENTS

Exit mobile version