Home சினிமா கர்ப்பமாக இருப்பது தெரிந்து ஆனந்தி எடுத்த அதிர்ச்சி முடிவு.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

கர்ப்பமாக இருப்பது தெரிந்து ஆனந்தி எடுத்த அதிர்ச்சி முடிவு.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

0

சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷ் மற்றும் அன்பு இடையை இருக்கும் பிரச்சனை ஒருபக்கம் தீவிரமாக சென்றுகொண்டிருக்க தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவருக்கு தெரியவருகிறது.

டாக்டர் “நீ கர்ப்பமாக இருக்கிறாய்” என சொல்ல, அதை கேட்டு ஆனந்தி ஷாக் ஆகிறார். ஒரு பேப்பரை வைத்து என நடத்தையை சோதித்து பார்க்கிறீர்களா ஏன் சண்டை போடுகிறார்.

அதிர்ச்சி முடிவு

அதன் பிறகு கோவிலுக்கு சென்று கடவுள் முன் கண்ணீருடன் முறையிடுகிறார். “நான் என்னையே எரித்துக்கொள்வேன்” என அவர் கடவுளிடமே சொல்கிறார்.

சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ இதோ. 

NO COMMENTS

Exit mobile version