Home சினிமா ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை.. லிஸ்ட் ஏறிக்கிட்டே இருக்கே

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை.. லிஸ்ட் ஏறிக்கிட்டே இருக்கே

0

கூலி படம்

நடிகர் ரஜினி நடிப்பில் சுதந்திர ஸ்பெஷலாக அண்மையில் வெளியான படம் கூலி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படு மாஸாக வெளியான இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

ஜெயிலர் 2

ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாரான ஜெயிலர் படத்தின் முதல் பாகம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது,

சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் மக்கள் கொண்டாடிய தொடர்… ரசிகர்கள் வருத்தம்

படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
உலகளவில் இப்படம் ரூ. 600 முதல் ரூ. 650 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. முதல் பாகத்தை போல 2ம் பாகத்தில் நிறைய நடிகர்கள் இணைகிறார்கள்.

மலையாள நடிகர் சுராஜ் வெம்முடு இணைகிறார் என தகவல்கள் வர இப்போது பிரபல பாலிவுட் நடிகையும் இணைந்துள்ளாராம். அவர் வேறுயாரும் இல்லை நடிகை வித்யா பாலன் தான். 

NO COMMENTS

Exit mobile version