Home சினிமா சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா கர்ப்பம்! – போட்டோவுக்கு குவியும் வாழ்த்து

சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா கர்ப்பம்! – போட்டோவுக்கு குவியும் வாழ்த்து

0

சன் டிவியின் முக்கிய சீரியலாக கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது சுந்தரி சீரியல். அதன் இரண்டாம் பாகம் தற்போது முடிவுக்கு வருகிறது.

சமீபத்தில் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் சுந்தரியாக நடிக்கும் கேப்ரியல்லா எமோஷ்னலாக கண்ணீர் விட்ட வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார்.

கர்ப்பம்

இந்நிலையில் கேப்ரியல்லா தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோவுடன் மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.

இது தான் சுந்தரி 2 சீரியல் முடிக்கப்பட காரணமா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

You May Like This Video

 

Source: https://cineulagam.com/article/sundari-serial-gabriella-sellus-announce-pregnancy-1731875095

NO COMMENTS

Exit mobile version