நீ நான் காதல்
ஹிந்தியில் ஒளிபரப்பான Iss Pyaar Ko Kya Naam Doon என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் நீ நான் காதல்.
பிரேம் ஜாக்கப் மற்றும் வர்ஷினி சுரேஷ் இருவரும் ஜோடியாக நடிக்கும் இந்த கதையில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நாயகன்-நாயகியின் காதல் காட்சிகள் வர ஆரம்பிக்கின்றன.
குட் நியூஸ்
தற்போது நடிகர் பிரேம் ஜாக்கப் சம்பந்தப்பட்ட ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
ரோஹினியை அடிக்க சென்ற விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை டுவிஸ்ட் புரொமோ
அதாவது மலையாளத்தில் நிறைய தொடர்கள் நடித்துள்ள இவரது சகோதரர் இஷான் ஷ்யாம் விஜய் தொலைக்காட்சி புதியதாக ஒளிபரப்பாக போகும் பூங்காற்று திரும்புமா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
சமீபத்தில் தான் இந்த சீரியலின் முதல் புரொமோ வெளியாகி இருந்தது.
