Home சினிமா சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் பூஜா வெங்கட் அழகிய புகைப்படங்கள்

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் பூஜா வெங்கட் அழகிய புகைப்படங்கள்

0

பூஜா வெங்கட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பூஜா வெங்கட். இவரும், டீஜே பிளாக் நிகழ்ச்சியில் செய்யும் அட்டகாசங்கள் தான் ஹைலைட்டாக பேசப்பட்டது. 

பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றார். 

ஆனால் கடந்த வாரம் தான் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தற்போது நாம் பூஜா வெங்கட்டின் சில இன்ஸ்டா புகைப்படங்களை காண்போம். 

Source: https://cineulagam.com/article/super-singer-cwc-fame-pooja-venkat-insta-photos-1723626144

NO COMMENTS

Exit mobile version