Home இலங்கை சமூகம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் சாதித்துக்காட்டிய சூப்பர் சிங்கர் புகழ் யாழ். குயில் பிரியங்கா

பல கஷ்டங்களுக்கு மத்தியில் சாதித்துக்காட்டிய சூப்பர் சிங்கர் புகழ் யாழ். குயில் பிரியங்கா

0

இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10இல் கலந்துக்கொண்டதன் மூலமாக பல விடயங்களை கற்றுக்கொண்டதாக
நிகழ்ச்சியில் பங்குபற்றிய பிரியங்கா தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“அங்குள்ளவர்கள் தனது நாட்டு பிள்ளைகள் போல் பார்த்துக்கொண்டார்கள்.

உலக தமிழர்களிடையே இருந்து மிகவும் ஆதரவு கிடைத்தது” என குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version