Home சினிமா வெளிவந்ததே வீடியோவுடன் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்… அட த்ரிஷா சூப்பர், இதோ...

வெளிவந்ததே வீடியோவுடன் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்… அட த்ரிஷா சூப்பர், இதோ பாருங்க

0

விடாமுயற்சி

அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்துடன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ், அர்ஜுன் என பலர் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். சில வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் ரசிகர்கள் கண்டதால் படத்தின் கதை மற்ற விஷயங்கள் என எதையும் பார்க்காமல் கொண்டாடினார்கள்.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தெறிக்கும் வகையில்  நடந்தது.

குட் பேட் அக்லி

வரும் ஏப்ரல் மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்-த்ரிஷா நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் 7.03 மணியளவில் அப்டேட் வரப்போகிறது என அறிவித்த நிலையில் செய்தி வந்துவிட்டது.

குக் பேட் அக்லி படத்தில் த்ரிஷாவின் லுக் வீடியோ தான் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,

NO COMMENTS

Exit mobile version