சூர்யா
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் சூர்யா-44 படம் உருவாக்கி வருகிறது.
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜெ நடித்து வர, கருணாகரன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பேவரட் கூட்டணியான சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகின்றார்.
சூர்யா-44
இன்று சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டீசர் ஒன்று வெளிவந்துள்ளது, இதோ
Source: https://cineulagam.com/article/suriya-44-movie-first-look-1721668544
