Home சினிமா சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா-44 டீசர் இதோ

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா-44 டீசர் இதோ

0

சூர்யா 

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் சூர்யா-44 படம் உருவாக்கி வருகிறது.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜெ நடித்து வர, கருணாகரன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பேவரட் கூட்டணியான சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகின்றார்.

சூர்யா-44

இன்று சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டீசர் ஒன்று வெளிவந்துள்ளது, இதோ 

 

Source: https://cineulagam.com/article/suriya-44-movie-first-look-1721668544

NO COMMENTS

Exit mobile version