Home சினிமா அவர் சொன்னது நடந்துவிட்டது.. அஜித்தை பாராட்டிய நடிகர் சூர்யா

அவர் சொன்னது நடந்துவிட்டது.. அஜித்தை பாராட்டிய நடிகர் சூர்யா

0

நடிகர் அஜித் துபாயில் நடந்த 24H கார் ரேஸில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்ததற்ககு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரஜினி, கமல், பவன் கல்யாண் உட்பட பல முக்கிய பிரபலங்கள் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் சூர்யா அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

சூர்யாவின் பதிவு

மனமார்ந்த வாழ்த்துக்கள்! அஜித் குமார் ரேஸிங்

“Success is born out of faith, an undying passion, and a relentless drive” என Stephen curry என்பவர் கூறி இருக்கிறார். அவர் சொன்னது நடந்து இருக்கிறது.

இவ்வாறு சூர்யா பதிவிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version