அஞ்சான்
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜாம்வால் ஆகியோர் இணைந்து நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அஞ்சான்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தோல்வியை சந்தித்தது.11 ஆண்டுகளை கடந்திருக்கும் அஞ்சான் திரைப்படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று இப்படம் ரீ ரிலீஸ் ஆனது.
பைசன் பட புகழ் அனுபமாவா இப்படி?.. சேலையில் எப்படி உள்ளார் பாருங்க!
வசூல்!
இந்நிலையில், தற்போது அஞ்சான் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அஞ்சான் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதில் ரூ. 25 லட்சம் மேல் வசூல் செய்துள்ளது.
