Home உலகம் சுவிசர்லாந்தில் தமிழீழத்தை முன்னிலைப்படுத்திய புலம்பெயர் மாணவன்

சுவிசர்லாந்தில் தமிழீழத்தை முன்னிலைப்படுத்திய புலம்பெயர் மாணவன்

0

சுவிசர்லாந்தில்(Switzerland) உள்ள மாணவனொருவன் தமிழீழம்(Tamil eelan) தொடர்பான விசேட செயற்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தரம் 9 இல் கல்வி கற்கும் அர்ஜித் குமணன் என்ற மாணவனே இந்த விசேட செயற்திட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழீழம் 

குறிப்பாக இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டமைக்கான காரணம் இதனால் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை உள்ளிட்ட பல விடயங்களை அவர் தனது செயற்திட்டத்தில் உள்ளடக்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவனை பாடசாலை சமுகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/switz-student-made-documentation-of-tamil-eelam-1721133234

NO COMMENTS

Exit mobile version