Home இலங்கை குற்றம் மட்டக்களப்பில் கடை ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு சராமரி தாக்குதல்

மட்டக்களப்பில் கடை ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு சராமரி தாக்குதல்

0

மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஐயங்கேணியை சேர்ந்த வாள்வெட்டுக் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்றையதினம்(13.07.2025) இரவு நடந்துள்ளது.

இதன்போது, வர்த்தக நிலையத்தில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version