Home சினிமா சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகை வைஷாலியின் சீமந்த போட்டோஸ்

சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகை வைஷாலியின் சீமந்த போட்டோஸ்

0

வைஷாலி

சின்னத்திரையில் முத்தழகு சீரியல் மூலம் வில்லியாக தன்னை நிரூபித்தவர் தான் வைஷாலி.

இப்போது இவர் விஜய் டிவியின் மகாநதி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வருகிறார். இதற்கு இடையில் தான் வைஷாலி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள வைஷாலியின் சீமந்தம் நடந்து முடிந்துள்ளது.

இதோ போட்டோஸ்,

NO COMMENTS

Exit mobile version